×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேட்டையன் படத்தில் டெலீட் செய்யப்பட்ட ரஜினி - பகத் பாசில் காட்சிகள்; வீடியோ உள்ளே.!

வேட்டையன் படத்தில் டெலீட் செய்யப்பட்ட ரஜினி - பகத் பாசில் காட்சிகள்; வீடியோ உள்ளே.!

Advertisement

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், டிஜெ ஞானவேல் இயக்கத்தில், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம், அக்.10 ம் தேதியான நேற்று உலகெங்கும் வெளியானது. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 5 மொழிகளில் வெளியான வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இதையும் படிங்க: வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!

இந்நிலையில், வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெறாமல் போன 30 நொடி காட்சிகள், தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

படம் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், தற்போது படத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: வேட்டையனை வைத்து வசூல் வேட்டையில் ரோகினி திரையரங்கம்?.. டிக்கெட் விலை ரூ.390/- மட்டுமே..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vettaiyan #rajinikanth #cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story