×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Vettaiyan Trailer: அனல் பறக்க மாஸ் காண்பித்த ரஜினிகாந்த்; "வேட்டையன்" படத்தின் ட்ரைலர் இதோ.!

Vettaiyan Trailer: அனல் பறக்க மாஸ் காண்பித்த ரஜினிகாந்த்; வேட்டையன் படத்தின் ட்ரைலர் இதோ.!

Advertisement

 

வேட்டையன் படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

டிஜெ ஞானவேல் இயக்கத்தில், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் எடிட்டிங்கில் அட்டகாசமாக உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன் (Vettaiyan). 

இதையும் படிங்க: மருத்துவமனையில் ரஜினி.. நாளை வெளியாகிறது வேட்டையன் பட ட்ரைலர்.!

இப்படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோகினி, ரமேஷ் திலக், அபிராமி உட்பட பலரும் நடித்துள்ளனர்.

டிரைலர் வெளியானது

இப்படம் 10 அக்டோபர் 2024 அன்று வெளியாகிறது. படம் ரூ.160 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. வேட்டையனின் பட ரிலீசுக்காக, கங்குவா திரைப்படத்தின் வெளியீடும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று வேட்டையன் பட டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ட்ரைலரில் நடிகர் ரஜினிகாந்த் காவல் அதிகாரியாக குற்றவாளியை கண்டறியும் நோக்கில் மாஸாக தோற்றத்தை வெளிப்படுத்துகிறார். 

அதேவேளையில் படத்தின் ட்ரைலர் காட்சிகள் தர்பார் மற்றும் ஜெயிலர் படத்தின் சாயலையும் கொண்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: Vettaiyan: வேட்டையன் படத்தின் முதல் பாடல் வெளியீடு; மாஸ் காண்பித்த மனசிலாயோ.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajinikanth #Vettaiyan #cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story