ஒர்கவுட் செய்து மிதமிஞ்சிய களைப்பில் ஷிவானி செல்லம்.. திணறும் ரசிகர்கள்.!
ஒர்கவுட் செய்து மிதமிஞ்சிய களைப்பில் ஷிவானி செல்லம்.. திணறும் ரசிகர்கள்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் நடித்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமான சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன்.
பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டத்தை பெறலாம் என முயற்சித்த நிலையில், அது இறுதியில் கைகூடாமல் போனது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி நாராயணன் - பாலாஜி இடையே காதல் மலர்ந்ததாக பல கிசுகிசுக்கள் உருவானது.
அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிடும் ஷிவானி நாராயணன், பெரும்பாலும் கவர்ச்சி புகைப்படத்தை பதிவு செய்து வருவார். அந்த வகையில், தற்போது உடற்பயிற்சி செய்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.