×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கெத்துதான்.. ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப்க்கு விஜய் டிவி கொடுத்த ஜாக்பாட் வாய்ப்பு.!

கெத்துதான்.. ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப்க்கு விஜய் டிவி கொடுத்த ஜாக்பாட் வாய்ப்பு.!

Advertisement

ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், அன்னபாரதி, வினுஷா, ஐஷு நாமினேட் செய்யப்பட்ட நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் எழுத்தாளர் பாவா செல்லதுரை நிகழ்ச்சிக்குள் வந்த சில வாரத்திலேயே தானாகவே வீட்டிலிருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பிரதீப் ஆண்டனி. அவர் நிகழ்ச்சியின் இறுதிவரை செல்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவரால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என சில பெண் போட்டியாளர்கள் குற்றம் சாட்டிய நிலையில் பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். ஆனால் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு இரண்டாவது  வாய்ப்பு கிடைத்தால் தான் சிறப்பாக விளையாடுவேன் என பிரதீப் ஆண்டனி கூறியிருந்தார்.

ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என கடந்த வாரம் தனது விளக்கத்தின் மூலம் கமல்ஹாசன் உணர்த்தியுள்ளார். இந்நிலையில் விஜய் டிவி
பிரதீப் ஆண்டனிக்கு பெரிய வாய்ப்பு ஒன்றை வழங்கியிருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. அதாவது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், அன்னபாரதி, வினுஷா, ஐஷு நாமினேட் செய்யப்பட்ட நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் எழுத்தாளர் பாவா செல்லதுரை நிகழ்ச்சிக்குள் வந்த சில வாரத்திலேயே தானாகவே வீட்டிலிருந்து வெளியேறினார்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பிரதீப் ஆண்டனி. அவர் நிகழ்ச்சியின் இறுதிவரை செல்வர் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவரால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என சில பெண் போட்டியாளர்கள் குற்றம் சாட்டிய நிலையில் பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். ஆனால் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் தான் சிறப்பாக விளையாடுவேன் என பிரதீப் ஆண்டனி கூறியிருந்தார்.

 

ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என கடந்த வாரம் தனது விளக்கத்தின் மூலம் கமல்ஹாசன் உணர்த்தியுள்ளார். இந்நிலையில் விஜய் டிவி

பிரதீப் ஆண்டனிக்கு பெரிய வாய்ப்பு ஒன்றை வழங்கியிருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. அதாவது டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாருக்கு வெப் தொடர் ஒன்றை இயக்கும் வாய்ப்பு பிரதீப் ஆண்டனிக்கு சேனல் வழங்கியுள்ளதாகவும், அதற்கான கதையை தயார் செய்யும்படி பிரதீப்பிடம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

 

ஸ்டாருக்கு வெப் தொடர் ஒன்றை இயக்கும் வாய்ப்பு பிரதீப் ஆண்டனிக்கு சேனல் வழங்கியுள்ளதாகவும், அதற்கான கதையை தயார் செய்யும்படி பிரதீப்பிடம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pradeep #bigboss #vijay tv
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story