×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் விஜயகாந்த் - பிரேமலதா இளமை கால புகைப்படங்கள்.

Vijaykanth premalatha photos

Advertisement

விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர். இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. வல்லரசு, வாஞ்சிநாதன் போன்ற படங்களில் இவர் பேசிய அனல்பறக்கும் வசனங்கள் இன்றுவரை பிரபலம். 

மேலும் இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரமணா திரைப்படம் தமிழ் சினிமாவின் அடையாளம் என்றே கூறலாம். தற்போது சினிமாவை விட்டு விலகி தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

மேலும் 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். சமீப காலமாக இவர் உடல்நலம் முடியாமல் இருந்து வருகின்றார், இருந்தாலும் மக்களுக்காக அவ்வபோது குரல் கொடுத்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜயகாந்த் மற்றும் அவரின் மனைவியின் இளமை கால புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijayakanth #Premalatha
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story