விஜய்டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் திடீரென நடந்த விபத்தில் கதையில் எதிர்பாராத ட்விஸ்ட்.....வைரலாகும் வீடியோ காட்சி....
விஜய்டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் திடீரென நடந்த விபத்தில் கதையில் எதிர்பாராத ட்விஸ்ட்.....வைரலாகும் வீடியோ காட்சி....

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் விபத்தில் சிக்கி கண்பார்வையை இழந்துள்ளது போன்று ப்ரொமோ வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள பிரபலமான சீரியல்களில் இதுவும் ஒன்று. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, சல்மா அருண், அனிதா ஸ்ரீகுமார், ஸ்ரீதேவா, பாக்கியலட்சுமி, ப்ரீத்தி ரெட்டி, சுருதி நாராயணன் உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் ரசிக்கும் வகையிலும் ரோகிணியின் உண்மை முகத்தை எப்போது முத்து கண்டரிவார் எனும் ஆவளுடன் செல்லும் இந்த தொடரில் தற்போது யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் ஆக முத்துவின் அண்ணன் மனோஜ் விபத்தில் சிக்கி கண்பார்வையை இழந்தது போன்ற ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாயுள்ளது.
இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்குள் புகுந்த புது வில்லி... வைரலாகும் ப்ரோமோ வீடியோ...
இந்த வீடியோவில் தன்னிடம் வீடு விற்பதாக சொல்லி பல லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிச் சென்ற நபரைப் பார்த்த மனோஜ் அவரை பிடிப்பதற்கு சென்றுள்ளார். அப்போது லாரி ஒன்றில் அடிபட்டு கீழே விழுகிறார். இதோ அந்த வீடியோ காட்சி...