வைரலாகும் விஸ்வாசம் படத்தின் டீசர், தல வெறியனின் அட்டகாசமான செயல், வீடியோ உள்ளே.!
vishwasam movie fanmade teaser viral
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம்.பல மாதங்களாக நடந்து வந்த இதன் படப்பிடிப்பு தற்போதுதான் முடிவடைந்துள்ளது.மேலும் இந்த படம் வருகிற பொங்கலுக்கு பலத்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியாக உள்ளது.
ஆனால் இதுவரை படத்தின் அப்டேட் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் கோபமான தல ரசிகர்கள் படத்தின் அப்டேட் கேட்டு நேரடியாக சத்ய ஜோதி பிலிம்ஸின் அலுவலகத்திற்கே போன் செய்துள்ளனர்.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் டீசரை ரசிகர் ஒருவர் எடிட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த டீசர் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் அஜித் ரசிகர்கள் பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.