தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது! விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முதலில் அவருக்கு பதில் நடிக்கவிருந்தது இந்த நடிகர்தானா.! வெளியான சுவாரசிய ரகசியம்!

Vivek missed the chance of vtv ganesh character

vivek-missed-the-chance-of-vtv-ganesh-character Advertisement

கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி இளம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்தில் சிம்பு, திரிஷா மற்றும் அவர்களுடன்  இணைந்து விடிவி கணேஷ் நடித்துள்ளார்.

இந்த படத்தில் விடிவி கணேஷ் சிம்புவிற்கு நண்பனாகவும், காமெடி நடிகராகவும் கலக்கியிருந்தார். மேலும் வித்தியாசமான தோணியில் அவர் பேசிய, இங்கே என்ன சொல்லுது ஜெஸி ஜெஸினு சொல்லுதா என்ற டயலாக் இளைஞர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானது. இப்படத்தை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வரத் துவங்கியது.

Vtv ganesh

ஆனால் முதலில் விடிவி கணேஷ் நடித்த கதாபாத்திரத்தில்  பிரபல முன்னணி காமெடி நடிகர் விவேக் நடிக்கவிருந்ததாகவும், ஆனால் அவரிடம் கால்ஷீட் இல்லாத நிலையில் அவர் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் அதன் பின்னே தான் நடித்ததாகவும்  பேட்டி ஒன்றில் விடிவி கணேஷ் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vtv ganesh #vinnaithandi varuvaya #vivek
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story