குட்டையான உடையில் தொகுப்பாளினி டிடி செய்த காரியம்! முகம் சுளிக்கும் நெட்டிசன்கள்.
VJ DD video
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக பணிப்புரிந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தனது சிறு வயது முதல் மேடை நிகழ்ச்சியை செய்து வருகிறார். இவர் சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளிதிரையிலும் நடித்துள்ளார்.
மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதிலும் இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி,ஜோடி நிகழ்ச்சிகள் மக்களிடையே பிரபலமானது. சமீபத்தில் தனது நண்பரை திருமணம் செய்தார்.
ஆனால் சில நாட்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பிறகு விஜய் டிவியில் எங்கிட்ட மோதாதே என்ற கேம் ஷோவை தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தற்போது குட்டையான உடையில் தொகுப்பாளினி என்பதை மறந்து பாடி ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.