இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட மிக மோசமான கிளாமர் புகைப்படம் - புகைப்படத்தை பார்த்த ரசிகர்களின் ரியாக்ஷன்!
yashika anand
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ஒரே படத்திலையே தமிழ் சினிமாவில் புகழின் உச்சிக்கு சென்றார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்ட யாசிக்க ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத்தை காதலிப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கினார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் நடிகை யாசிக்க.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.அப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் யாஷிகா ஆனந்த் மிகவும் மோசமாக திட்டி தீர்த்து வருகின்றனர்.