×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முடிச்சி அவிழ்ந்தா மொத்தமா க்ளோஸ்.. யாஷிகாவின் போட்டோவால் ரசிகர்கள் குஷி.!

முடிச்சி அவிழ்ந்தா மொத்தமா க்ளோஸ்.. யாஷிகாவின் போட்டோவால் ரசிகர்கள் குஷி.!

Advertisement

கவர்ச்சி வேடங்கள்

கோலிவுட்டில் நடிகை யாஷிகா துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்து தனது கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன் பிறகு யாஷிகாவுக்கு அதேபோன்ற கவர்ச்சி பாணியில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம், நோட்டா மற்றும் ஜாம்பி போன்ற படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கிளாமரான யாஷிகா

இதிலும் ஏராளமான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை அவர் திக்கு முக்காட வைத்தார். யாஷிகா என்றாலே கவர்ச்சி என்னும் அளவிற்கு ரசிகர்களை அவர் தனது கவர்ச்சியால் கட்டி போட்டுள்ளார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் கூட கவர்ச்சி போட்டோசூட் நடத்தி எப்போதும் ரசிகர்களை தன் பக்கமே அவர் வைத்திருப்பார்.

இதையும் படிங்க: இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாருன்னு தெரியுதா.? அபூர்வ புகைப்படம் வைரல்.!


வைரல் புகைப்படங்கள்

இந்த நிலையில் தற்போது அவர் தனது பாலோயர்களை கிக் ஏற்றும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் கிரே கலர் ஸ்லீவ்லெஸ் டாப்பில் கழுத்துக்கு கீழே கயிறு வைத்து முடிந்து கட்டிய உடை அணிந்து மிக கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். அவரது இந்த புகைப்படத்தை ரசிகர்கள் தற்போது சேர் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: செய்ய தெரியாமல், ஜான்வி கபூர் செய்த செயல்.! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#yash #Yashika anandh #glamour photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story