மார்பகம் தளர்ந்து அழகு பாதிக்கிறதா?. இயற்கை தீர்வுகள் என்ன?.!
மார்பகம் தளர்ந்து அழகு பாதிக்கிறதா?. இயற்கை தீர்வுகள் என்ன?.!
பெண்கள் பெரிய அளவிலான மார்பகத்தை கொண்டிருந்தால், அவர்கள் சந்திக்கும் பிரச்சனையாக மார்பகம் தொங்கிக்கொண்டு அசிங்கமாக இருப்பது போன்ற எண்ணமாகும். மேலும், மார்பகங்கள் தூங்குவதால் விருப்பப்பட்ட உடையை அணிய இயலாமலும் போகலாம். மார்பகம் எதற்காக தொங்குகிறது? எதனால் தளர்கிறது? என்பது குறித்து இன்று காணலாம்.
மார்பகம் வயது அதிகரிப்பு, உடல் எடை அதிகரிப்பது, புகை பிடிப்பது, கருத்தரித்தல் போன்றவற்றால் தொங்க தொடங்கும். இவ்வாறு தொங்கும் மார்பகத்தை இயற்கை வழிகளில் சரி செய்யலாம். எந்த நேரமும் கூனியபடி உட்கார்ந்து இருக்க கூடாது. நேரமாக நிமிர்ந்து உட்கார வேண்டும். இதனால் மார்பகம் நேராக இருக்கும்.
மார்பகம் தளர்வடைந்தது போல தொங்கினால், தினமும் ஐஸ்கட்டியை வைத்து 1 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். கற்றாழை ஜெல்லை கொண்டு மார்பகத்தில் மசாஜ் செய்தால், மார்பகத்தின் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இணைப்புத்திசு வலிமையாகும்.
வெள்ளரியை துருவி சிறிது வெண்ணெய், மில்க் கிரீம் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து, இரவில் ஊறவைத்து காலையில் மார்பகத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்து கழுவலாம். ஆலிவ் ஆயிலில் இருக்கும் ஆண்டி-ஆக்சிடன்ட் மார்பக திசுக்களை பாதிக்கும் செயலை தவிர்த்து, மார்பகத்தை பாதுகாக்கும்.
இதனால் பாதிக்கப்பட்ட மார்பக திசுக்கள் புதுப்பிக்கப்பட்டு, மார்பகம் தளர்வடையும் பிரச்சனை குறையும். ஆலிவ் ஆயிலில் மார்பகத்தை தினமும் 15 நிமிடம் மசாஜ் செய்யலாம். முட்டையில் உள்ள வெள்ளைக்கருவை நன்றாக கலக்கி, மார்பகத்தில் அதனை தடவி 30 நிமிடம் கழித்து ஊற வைத்து கழுவி வந்தால், முட்டையில் இருக்கும் புரோட்டின், மார்பக செல்களுக்கு ஊட்டமளிக்கும்.
தினமும் பெண்கள் புஷ் அப், ஸெஸ்ட் பிரஸ் போன்ற உடற்பயிற்சியை செய்து வந்தால் மார்பக திசுக்கள் இருக்கமாகும். இன்றளவில் பிராக்களும் மார்பகம் தளர்வடைந்து இருந்தால், அதனை தாங்கி பிடிக்கும் வகையில் உருக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை இறுக்கமாக செயல்பட்டு மார்பகத்தை தாங்கி பிடிக்கும். அதனால் சில நாட்களிலேயே மார்பகத்தில் எரிச்சல் அல்லது நெஞ்சை அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படலாம்.