நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கணுமா... உடனே இந்த ஐந்து செடிகளை வீடுகளில் வளருங்கள்.!
நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கணுமா... உடனே இந்த ஐந்து செடிகளை வீடுகளில் வாருங்கள்.!
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் ஆசையாகவும் கனவாகவும் இருக்கிறது. நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு இயற்கையே பல வழிகளை நமக்கு கொடுத்திருக்கிறது. அதனை உணர்ந்து நாம் சரிவர பயன்படுத்தினால் நோயின்றி நல்லா ஆரோக்கியத்துடன் வாழலாம்.
அந்த வகையில் சில செடிகளை நாம் வளர்த்தால் அவை நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் இந்த செடிகளை நம் வீட்டிற்குள்ளேயே வளர்க்க முடியும் என்பது நமக்கு சௌகரியத்தை கொடுக்கிறது. நமது ஆரோக்கியத்திற்கு பயன்படும் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய ஐந்து செடிகளை பற்றி பார்ப்போம்.
எக்கினேசியா, கோன்ஃப்ளவர் என்று அழைக்கப்படும் இந்த செடியானது வீட்டில் வளர்க்கக்கூடிய மற்றொரு மருத்துவ குணங்கள் நிறைந்த செடியாகும். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்தாக பயன்படுகிறது. மேலும் சுவாசம் மற்றும் சளி தொல்லைகளுக்கும் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.