அடடே... பட்டுப்போன்ற மிருதுவான சருமம் வேண்டுமா.? நெய்யை இப்படி பயன்படுத்தி பாருங்கள்.!
அடடே... பட்டுப்போன்ற மிருதுவான சருமம் வேண்டுமா.? நெய்யை இப்படி பயன்படுத்தி பாருங்கள்.!
பால் மற்றும் பாலில் இருந்து எடுக்கப்படும் பொருட்கள் உணவு தயாரிக்க பயன்படுவதோடு உடல் ஆரோக்கியம் மற்றும் சரும பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருவதோடு அழகு மற்றும் தோல் பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.