6 ஆண்கள் ஒரு பெண்ணை துடிக்க துடிக்க அரங்கேற்றிய கொடூரம்! வைரலாகும் பகீர் வீடியோ!
6 mans attacked one girl for money problem
உத்திர பிரதேச மாநிலம் பாக்பட் என்ற இடத்தில் பணப்பிரச்சனை காரணமாக 6 ஆண்கள் 40 வயது பெண்ணை பயங்கரமாக அடித்து தாக்கியுள்ளனர். மேலும் அந்த பெண் அடிதாங்கமுடியாமல் கதறி அழுதுள்ளார். இதனை அந்த ஊரை சேர்ந்த மக்கள் தடுக்காமல் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்
.
இருப்பினும் அந்த கொடூர ஆண்கள் தொடர்ந்து தாக்கியதில் பெண் சுயநினைவை இழந்து மயங்கி கிழே விழுந்துள்ளார். .
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் அளித்த புகாரின்பேரில் அந்த 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோதுஅந்த பெண் மாட்டுற்கு தீவனம் வாங்கும் கடையில் கடன் வைத்திருந்ததாகவும், அதனை பணத்தை கொடுக்காததாலும் தாக்கியதாக கூறியுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.