குதிச்சுடுடா கைப்புள்ள...சிறிய ஓட்டை வழியாக கடலுக்குள் குதித்து தப்பி ஓடிய ஆக்டோபஸ்.! மிரள வைக்கும் வீடியோ காட்சி.!
குதிச்சுடுடா கைப்புள்ள...சிறிய ஓட்டை வழியாக கடலுக்குள் குதித்து தப்பி ஓடிய ஆக்டோபஸ்.! மிரள வைக்கும் வீடியோ காட்சி.!
சிறிய படகில் இருக்கும் சிறிய ஓட்டை வழியாக தப்பித்து மீண்டும் கடலுக்குள்ளேயே செல்லும் ஆக்டோபஸின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா அவர்கள் பேய்க்கணவாய் என்னும் ஆக்டோபஸின் வீடியோ காட்சி ஒன்றை பகிர்ந்துள்ளார். சுமார் 5 செ.மீ முதல் 5 மீ வரை வளரக்கூடிய ஆட்டோபஸின் உடலில் எழும்புகள் இல்லாததால் மிகச்சிறிய ஓட்டைகளிலும் அவற்றால் நுழைந்து வெளிவர முடியும்.
சுகந்தா வெளியிட்ட வீடியோவில் பேய்க்கணவாய் ஒன்று படகின் வழியே உள்ள சிறிய ஓட்டையில் இருந்து தப்பித்து கடலில் குதித்து தான் எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று விடுகின்றது.