×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சந்திராயன் 3 மாதிரியுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள்..!

சந்திராயன் 3 மாதிரியுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள்..!

Advertisement

 

இஸ்ரோ அமைப்பின் அறிவியல் செயலாளர் சாந்தனு தலைமையிலான விஞ்ஞானிகள், இன்று சந்திராயன் 3 செயற்கைகோள் மாதிரியுடன் திருப்பதி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். 

இதுகுறித்து அவர்கள் பேசுகையில், "நாளை (ஜூலை 14, 2023) சந்திராயன் மதியம் 02:35 மணியளவில் சந்திராயன் விண்வெளியில் சீறிப்பாயவுள்ளது. 

ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து சந்திராயன் ஏவப்படுகிறது. நிலவு தொடர்பான ஆராய்ச்சி திட்டத்தில் நமது முயற்சிகள் வெற்றியை தரும்" என தெரிவித்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chandrayan 3 #Tirupati Temple
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story