#ViralVideo: என்ன மாப்ள கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணை கவுத்து, நீங்களும் கவுந்துடீங்கா.. PreWedding சூட்டில் சம்பவம் செய்த மணமகன்.!
#ViralVideo: என்ன மாப்ள கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணை கவுத்து, நீங்களும் கவுந்துடீங்கா.. PreWedding சூட்டில் சம்பவம் செய்த மணமகன்.!
இன்றுள்ள காலத்தில் திருமணங்களும் மணமக்களின் விருப்பத்திற்கேற்ப பலவகை சுவையான சுவாரஷ்யத்தோடு நடந்து வருகிறது. மணமக்கள் திருமணத்திற்கு முன்பு எடுக்கும் போட்டோ சூட் அவ்வப்போது வேற லெவலில் ட்ரெண்டாகிறது.
இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் வைரலாகும் விடீயோவில், புதுமண தம்பதிகள் ப்ரீ வெட்டிங் சூட்டில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, மணமகன் மணமகளை கைகளால் சுழட்சி அணைப்பது போல் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறிதளவு குனிந்து தாங்கி பிடிக்கவேண்டிய மாப்பிள்ளை டைமிங் மிஸ் செய்த காரணத்தால், இருவரும் விழுந்து வாரினர். இதுகுறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.