×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாகனத்தின் பின்புறம் தொங்கியவாறு சாகசம்; இளைஞர் தலையில் காயம்பட்டு துள்ளத்துடிக்க பலி.!

வாகனத்தின் பின்புறம் தொங்கியவாறு சாகசம்; இளைஞர் தலையில் காயம்பட்டு துள்ளத்துடிக்க பலி.!

Advertisement

 

புதுடெல்லியில் உள்ள ரோகினி சாலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி அதிவேகத்தில் பயணம் செய்த 2 சிறார்கள் குழு பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், வாகனத்தை இயக்கிய நபர் உட்பட அவருடன் பயணித்த நண்பர்கள் அதிஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினர். 

இளைஞர் பரிதாப பலி

இந்த சம்பவத்தின் துயரம் முடிவதற்குள் தற்போது ரோகினி சாலையில் அடுத்த துயரம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, திரைப்பட பாணியில் வேனின் பின்புறம் தொங்கியவாறு இளைஞர் ஒருவர் பயணம் செய்தார். இவர் ஒருகட்டத்தில் தனது கைப்பிடியை நடுவழியில் இழந்தார். 

இதையும் படிங்க: சரக்குடன் விபத்திற்குள்ளான லாரி; கையில் கிடைத்த பாட்டிலுடன் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்.! 

டேஷுக்கேமில் பதிவான காட்சிகள்

இதனால் வேகமாக சென்றுகொண்டு இருந்த வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இளைஞர் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இளைஞர் கீழே விழுந்து காயமடைந்த காட்சிகள், பின்னால் வந்துகொண்டு இருந்த டேஷுகேமில் பதிவாகி இருக்கிறது.

இதையும் படிங்க: தொழிற்சாலையில் பாய்லர் வெடித்துச்சிதறி பயங்கர விபத்து; 4 பேர் பலி., 45 பேர் படுகாயம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #delhi #Rohini street #டெல்லி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story