×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#பரபரப்பு..! பிரதமர் மோடியின் வீட்டில் பறந்த மர்ம டிரோன்.!

பரபரப்பு..! பிரதமர் மோடியின் வீட்டில் பறந்த மர்ம டிரோன்.!

Advertisement

ன்று காலை ஆளில்லாத விமானம் ஒன்று, இந்திய பிரதமர் மோடியின் வீட்டிற்கு மேல் பறந்துள்ளது. தீடிரென்று இந்த டிரோன் விமானம் எப்படி அங்கு வந்தது என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது. அதனை பாதுகாப்புகளை தாண்டி யார் மூலம் விமானம் வந்தது என்பது தெரியாமல் குழம்பி உள்ளனர்.

இந்திய பிரதமர் வீடு என்றால் அதில் எத்தனை பாதுகாப்புகள் போடப்பட்டிருக்கும். இந்தநிலையில் கட்டுப்பாடுகளை மீறி விமானம் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆளில்லா விமானம் பரந்தததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. 

இதற்கிடையே, தற்போது அப்பகுதியில் விமானம் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#modi #primeminister of india #Drone camera #socialmedia
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story