#BREAKING || மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு: குறைந்தது சிலிண்டரின் விலை! எவ்வளவு தெரியுமா?!
#BREAKING || மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு: குறைந்தது சிலிண்டரின் விலை! எவ்வளவு தெரியுமா?!
LPG சிலிண்டரின் விலையை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு.
நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ஆனது தற்போது 200 ரூபாய் குறைகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களுக்கு மேலும் ஒரு 200 மானியம் வழங்கப்படுவதால் அந்த வகையான சிலிண்டரின் விலை 400 ரூபாயாக குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால் தொடர்ந்து விலைவாசி ஏறி கொண்டு போகும் சூழலில், தற்போது இந்த சிலிண்டரின் விலை குறைவானது தேவையான ஒன்றாகவே கருதப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும் நிம்மதியடைந்துள்ளார்.