ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை!! விண்ணபித்து விடீர்களா??
government job
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் இளநிலை அலுவலர் பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி: தொழில்நுட்ப ஆலோசகர், இளநிலை அலுவலர்
காலிபணியிடங்கள்: 16
தகுதி: தொழில்நுட்ப ஆலோசகருக்கு - பி.இ, பி.டெக், எம்சிஏ;
இளநிலை அலுவலருக்கு – எம்டெக், எம்எஸ்சி, எம்சிஏ
வயது வரம்பு: 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
சம்பளம்: ரூ. 40,000/-
விண்ணப்பபிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 08.02.2019
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 500
எஸ்.சி, எஸ்டி, வகுப்பினருக்கு: கட்டணம் இல்லை
இணைய முகவரி : http://www.becil.com/vacancies
ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
Assistant General Manager (HR), BECILs Corporate Office, BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida – 201307
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்
இது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர் விளம்பரத்தைப் பார்க்கவும்: http://www.becil.com/uploads/vacancy/AICTEcorrig29jan19pdf-341e20749eef784691a065a2cc288855.pdf