எனக்கு எய்ட்ஸ் இருக்குடா..! கதறிய இளம் பெண்..! ஓடும் ரயிலில் கற்பழித்த இளைஞர்கள்..! பின்னர் நேர்ந்த பரிதாபம்..!
HIV-positive widow woman gangraped on running train in Bihar
பீகார் மாநிலம் கைமூர் என்ற பகுதியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 22 வயது இளம் பெண் ஒருவரை இரண்டு இளைஞர்கள் பலவந்தமாக கற்பழித்துல சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது சிகிச்சைக்காக வெளியே சென்று மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பிய அந்த பெண் பாட்னா செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் ஏறியுள்ளார். அவர் ஏறிய ரயில் பெட்டியில் யாரும் இல்லாததை அறிந்த இரண்டு இளைஞர்கள் அந்த பெண் இருக்கும் இடத்திற்கு சென்று அவரை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளனர்.
தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக அந்த பெண் கூறியும், அதை நம்பாமல் அவர்கள் அந்த பெண்ணை கற்பழித்துள்ளனர். இதனிடையே ரயிலில் போலீசார் ரோந்து வருவதை பார்த்து அவர்கள் தப்ப முயன்றபோது போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்ததில் அந்த பெண்ணை கற்பழித்துவிட்டு தப்பிக்க முயன்றதை ஒப்புக்கொண்டனர்.
குறிப்பிட்ட இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரை ஏற்படுத்தியுள்ளது.