×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இது என்ன சுவாரஸ்யமான போட்டியா இருக்கே... 10 அடி நீளமுள்ள தோசையை சாப்பிட்டால் ரூ 71,000 பரிசு.! எங்கு தெரியுமா.?

இது என்ன சுவாரஸ்யமான போட்டியா இருக்கே... 10 அடி நீளமுள்ள தோசையை சாப்பிட்டால் ரூ 71,000 பரிசு.! எங்கு தெரியுமா.?

Advertisement

இது வரை பரோட்டா மற்றும் பிரியாணியை வைத்து தான் உணவு போட்டிகள் நடத்தப்படுவதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு தோசையை வைத்து போட்டி நடத்தியுள்ளனர்.

தலைநகரான டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் தோசையை வைத்து சுவாரஸ்யமான போட்டி ஒன்றை நடத்தியுள்ளனர். அதாவது 10 அடி நீளமுள்ள தோசையை எவர் ஒருவர் 45 நிமிடத்துக்குள் முழுமையாக சாப்பிட்டு முடிக்கிறாரோ அவருக்கு ரூ 71,000 பரிசு வழங்கப்படும். 

அப்படி போட்டியில் வெல்ல முடியவில்லை என்றால் தோசையின் நிலையான ரூ 1500 ஐ செலுத்தி விட வேண்டும் என உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார். இப்போட்டியில் வெல்வது அவ்வளவு எளிதல்ல. பலர் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களாக பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dosa #71 thousand #10 feet #delhi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story