நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்; நொறுங்கிய பல்சர்.. 3 பேர் பரிதாப பலி.!
நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்; நொறுங்கிய பல்சர்.. 3 பேர் பரிதாப பலி.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டம், தில்வாரா பகுதியில் இருசக்கர வாகனம் வந்துகொண்டு இருந்தது. பல்சர் வாகனமும் - மற்றொரு இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது.
3 பேர் உயிரிழப்பு
இந்த விபத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், காவல்துறையினர் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து சோகம்; 5 பேர் பலி., 17 பேர் படுகாயம்.!
காவல்துறையினர் விசாரணை
மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், காயமடைந்த ஒருவரை மீது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உயிரை காப்பாற்ற பயணம்.. வழியில் வந்த எமன்.. இப்படி எல்லாமா மரணம் வரணும்.?!