தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரூ.1200 திருடுபோனதில் சந்தேகம்; தொழிலாளி அடித்துக்கொலை.!

ரூ.1200 திருடுபோனதில் சந்தேகம்; தொழிலாளி அடித்துக்கொலை.!

IN mAHARASHTRA tHANE MAN kILLED RS 1200 Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் வசிப்பவர் ராஜு @ பைதுல்லா கான் (வயது 26). இவரின் நண்பர் அஜய் (வயது 25). சம்பவத்தன்று இருவரும் அப்பகுதியில் செயல்பட்டு வரும் மண்டபத்தில், அலங்கார பணிகளை மேற்கொண்டு இருந்தனர்.

அச்சமயம், இவர்கள் வைத்திருந்த ரூ.1200 பணம் மாயமானது. இவர்களுடன் அணில் பிரிஜ்லால் (வயது 36) என்பவரும் இருந்துள்ளார். இதனால் நண்பர்கள் இருவரும் அணில் பணத்தை திருடி இருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.

maharashtra

இதுதொடர்பாக அவரிடம் கேட்டு, அப்போது வாக்குவாதம் உண்டாகியது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நபர்கள், இரும்பு கம்பி மற்றும் மூங்கில் கொண்டு தாக்கி இருக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த அணில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: கார் ஓட்டும்போதே மாரடைப்பில் பிரிந்த உயிர்; தறிகெட்டு பாய்ந்த வாகனம்.. பதறவைக்கும் திக்திக் காட்சிகள்.!

தகவல் அறிந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ,இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மகளை கொலை செய்து தாய் தற்கொலை.. 29 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #Thane #India #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story