கலியுகத்தில் எத்தனை கொடுமை?.. 6 வயது சிறுமி, ஆடு பலாத்காரம்.. கிழட்டு காமுகன் அட்டூழியம்..!
கலியுகத்தில் எத்தனை கொடுமை?.. 6 வயது சிறுமி, ஆடு பலாத்காரம்.. கிழட்டு காமுகன் அட்டூழியம்..!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் மாவட்டம், ஷஹரன்பூர் பகுதியில் வசித்து வருபவர் கஜேந்திர சிங் (வயது 70). இவரின் வீட்டில் சொந்தமாக ஆடு-மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
இதே பகுதியில் 6 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதனிடையே, சம்பவத்தன்று கயவன் 6 வயது சிறுமியை தன்னுடன் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
வைரலான வீடியோவால் கைது
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் விபரத்தை தெரிவிக்க, அவர்கள் நேரடியாக சென்று பார்த்தபோது கொடூரன் ஆடு ஒன்றையும் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் அதனை வீடியோ பதிவும் செய்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஜெர்மனிய பெண்ணை பலாத்காரம் செய்த விவகாரம்; குற்றவாளி புற்றுநோயால் உயிரிழப்பு.!
பின் இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் கயவனை கைது செய்தனர். கஜேந்திர ஷிகர்புர் பஞ்சாயத்தில் உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: 10 வயது சிறுமியை சீரழித்த 57 வயது காம பிசாசு; நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!