×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மர்ம உறுப்பில் மிளகாய்ப்பொடி திணித்து, சூடு போட்ட மாமனார் & மாமியார்.! பகீர் காரணம்.!

மர்ம உறுப்பில் மிளகாய்ப்பொடி திணித்து, சூடு போட்ட மாமனார் & மாமியார்.! பகீர் காரணம்.!

Advertisement

அண்டைவீட்டான் அட்டூழியம்

மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த ஒரு 32 வயது பெண்ணிடம் அண்டை வீட்டு நபர் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இது பற்றி அந்தப் பெண்ணின் மாமியார் மற்றும் மாமனாருக்கு தெரிய வந்த நிலையில், அவர்கள் இதை கள்ள தொடர்பு என குற்றம் சுமத்தியுள்ளனர்.

அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி

அத்துடன் இந்த பெண்ணால் எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டதாக கூறி அந்த பெண்ணை கடுமையாக தாக்கி இருக்கின்றனர். மேலும், அந்த பெண்ணை ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அவரது அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியை தடவி இரும்பு கம்பியை பழுக்க வைத்து சூடு வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: மனைவிக்கு திருமண ஏற்பாடு செய்த கணவன்.. 12 ஆண்டுக்கு பின் நடந்த ருசிகர நிகழ்வு.!

பொறுக்கமுடியாத பெண் போலீசில் புகார்

இந்த கொடுமைகளை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண் காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து புகார் கொடுத்துள்ளார். 

அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் குற்றவாளிகளான மாமனார் மற்றும் மாமியார் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு தனியார் பள்ளியின் மோசமான தண்டனை.! கல்வித்துறை நடவடிக்கை என்ன.?!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#in law #domestic voilence #family issue #madya pradesh
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story