×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரே மேடையில் ஒரே நேரத்தில் இரண்டு அழகான சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்! வைரல் செய்தி!!

Man married two sisters one stage video goes viral

Advertisement

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் கவுதவிளி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் திலிப் என்கிற தீபு பரிஹார். 35 வயதாகும் திலீப் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு வினிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.  இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் திலீப் வினிதாவின் சகோதரியை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்த திடீர் திருமணத்திற்க்கு என்ன காரணம் என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.

இதில் மேலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால்,  இந்த திருமண நிகழ்வில் தீபு பரிஹார் முதல் மனைவி வினிதாவையும் அவருடைய சகோதரி ரச்னா (22) என்ற பெண்ணையும் ஒரே மணமேடையில் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளார்.

சகோதரிக்கு தாலி கட்டி, மாலை மாற்றிய  பின்னர் தனது முதல் மனைவிக்கும் தாலி கட்டி,  மாலை மாற்றியுள்ளார் திலீப். இந்த காட்சி அங்கிருந்த ஒருவரால் விடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#myths # #Mystry
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story