தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"ஆணுக்கு சளைத்தவங்க நாங்க இல்லைங்கோ" - டூ வீலரில் தீப்பொறி பறக்க ஸ்டண்ட் செய்து தெறிக்கவிட்ட சிறுமி.! 

ஆணுக்கு சளைத்தவங்க நாங்க இல்லைங்கோ - டூ வீலரில் தீப்பொறி பறக்க ஸ்டண்ட் செய்து தெறிக்கவிட்ட சிறுமி.! 

Noida Girl Rider Stunt Video  Advertisement

 

விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களில் மட்டுமல்லாது, தங்களது கைகளில் கிடைக்கும் வாகனங்களில் ஸ்டண்ட் செய்து அட்ராசிட்டி செய்யும் இளைஞர்களின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 

Latest news

இதில், ஆண்களுக்கு சளைத்தவர்கள் நாங்கள் இல்லை என்ற பாணியில், பெண்களும் உயிருக்கு ஆபத்தை தரும் ஸ்டண்ட் செய்ய தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில், விலைஉயர்ந்த இருசக்கர வாகனத்தில் பயணித்த சிறுமி தலைக்கவசம் அணிந்து ஸ்டண்ட் செய்தார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news #UttarPradesh #உத்திர பிரதேசம் #இந்தியா #Noida #நொய்டா #Rider girl
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story