தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigBreaking: ஒடிசாவில் மீண்டும் இரயில் தடம்புரண்டு விபத்து..! அடுத்தடுத்த அதிர்ச்சி செய்தி..! வீடியோ உள்ளே..!!

#BigBreaking: ஒடிசாவில் மீண்டும் இரயில் தடம்புரண்டு விபத்து..! அடுத்தடுத்த அதிர்ச்சி செய்தி..!!

odisha-train-again-accident Advertisement

ஒடிசா மாநிலத்தில் உள்ள பர்கார் இரயில் நிலையத்தில், சரக்கு இரயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த இரயில் பர்கார் இரயில் நிலையத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. 

இரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், உயிரிழப்பு தொடர்பான தகவல் ஏதும் இல்லை. மேற்படி விசாரணை நடந்து வருகிறது.

சரக்கு இரயில் சுண்ணாம்புக்கல் ஏற்றி சென்றதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Odisha Train Accident #Latest news #ஒடிசா #இந்தியா #சரக்கு ரயில் விபத்து
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story