×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முக்கிய செய்தி.. ஆதார் - பான் இணைப்பு..! முதலில் இந்த வேலையை முடிங்க..! பான்கார்டு செயலிழக்கும் அபாயம்..!!

முக்கிய செய்தி.. ஆதார் - பான் இணைப்பு..! முதலில் இந்த வேலையை முடிங்க..! பான்கார்டு செயலிழக்கும் அபாயம்..!!

Advertisement

மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயலிழந்து விடும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இன்று ஆதார்கார்டுடன் பான்கார்டை இணைப்பது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.

வருமானவரிதுறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று பான்கார்டு - ஆதார் கார்டு லிங்க் விபரத்தை தேர்வு செய்து நமது தனிப்பட்ட பயனர் ஐடி (நிரந்தர கணக்கு எண்), கடவுச்சொல் ஆகியவற்றை கொடுத்து Login செய்யவேண்டும். 

பின்னர் அதில் கேட்கப்படும் விவரங்களுக்கு பதிலளித்து லிங்க் ஆதார் என்ற அமைப்பின் மூலமாக நமது ஆதார்கார்டு விபரங்களை தெரிவிக்க வேண்டும். இறுதியாக "Link Now" என்ற பொத்தானை அழுத்தி ஆதார்கார்டுடன் பான்கார்டை இணைக்க வேண்டும்.

வருமான வரித்துறை அதிற்காரப்பூர்வ பக்கத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும் : Https://incometaxindiaefilling.gov.in/

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Income tax department #pan card #aadhar card #ஆதார் அட்டை #பான் கார்டு #Link now #Central Government
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story