சரக்கு பிரியர்களின் புதிய கண்டுபிடிப்பு; பானிபூரியில் சரக்கு ஊற்றி கொண்டாட்ட குடி.!
சரக்கு பிரியர்களின் புதிய கண்டுபிடிப்பு; பானிபூரியில் சரக்கு ஊற்றி கொண்டாட்ட குடி.!
வடமாநிலங்களில் பிரதானங்க விற்பனை செய்யப்பட்டு வந்த பானிபூரி, வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்த பின்னர் பிரதானமான நொறுக்குதீனி உணவுகளில் ஒன்றாகிப்போனது.
ஊருக்கு ஒரு இடத்தில் முந்தைய காலத்தில் பானிபூரி கடை இருந்த நிலையில், தற்போது ஒவ்வொரு வீதிக்கு ஒரு கடை வீதம் செயல்பட்டு வருகிறது. பானிபூரியில் பல விதமான வகைகளும் இருக்கின்றன.
இந்நிலையில், மதுபிரியர்களான சிலர் பானிபூரில், ரசபூரி என கடையில் விற்பனை செய்யப்படும் வகையில் மதுபானத்தை ஊற்றி அருந்தும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லை.