கொடுமையின் உச்சம்... மது கொடுத்து பாலியல் பலாத்காரம்... வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்ட வீடியோ... 2 பேர் கைது.!
கொடுமையின் உச்சம்... மது கொடுத்து பாலியல் பலாத்காரம்... வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்ட வீடியோ... 2 பேர் கைது.!
பெண்ணிற்கு மது கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பினு மற்றும் உமேஷ் ஆகிய இருவரும் இளம் பெண் ஒருவரை தாங்கள் தங்கி இருந்த விடுதிக்கு அழைத்து அவருடன் மது அருந்தி உள்ளனர். பின்னர் மது போதையில் மயங்கிய பெண்ணை இருவரும் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்துள்ளனர்.