×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவராக இருந்தாலும் கற்பழிப்பு கற்பழிப்பே: குஜராத் நீதிபதி அதிரடி தீர்ப்பு‌.!

கணவராக இருந்தாலும் கற்பழிப்பு கற்பழிப்பே: குஜராத் நீதிபதி அதிரடி தீர்ப்பு‌.!

Advertisement

குஜராத் மாநிலத்தைச் சார்ந்த பெண்மணி தனது கணவர் தனது விருப்பத்திற்கு மாறாக உடலுறவு மேற்கொள்ள வற்புறுத்துகிறார். அவரது குடும்பத்தினரும் உடலுறவு வைக்க கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்துகிறார்கள். 

இந்த திருமண வாழ்வில் இருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும். அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி திவ்யேஸ் ஜோசி, பாலியல் பலாத்காரம் என்பது பாலியல் பலாத்காரமே. 

அது கணவர், மனைவியின் விருப்பத்திற்கு மாறாக மேற்கொண்டாலும் குற்றம்தான். இவ்வழக்கில் தொடர்புடைய நபர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் ரத்து செய்யப்படுகிறது என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Husband rape #Gujarat Court #குஜராத் நீதிமன்றம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story