நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர்... மனைவி எடுத்த விபரீதம் முடிவு... வெளியான பகீர் உண்மை.!
நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர்... மனைவி எடுத்த விபரீதம் முடிவு... வெளியான பகீர்உண்மை.!
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த கணவரை ஆத்திரத்தில் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மனைவியை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வரந்தரபள்ளிப் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் யுவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி நிஷா தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில காலங்களாகவே மனைவியின் நடத்தையில் கணவருக்கே சந்தேகம் இருந்து வந்திருக்கிறது.