ச்சீ... கேவலம்... 1500 ரூபாய்க்கு நண்பர்களிடம் மனைவியை அடமானம் வைத்த கணவன்.... 4 பேர் கைது.!
ச்சீ... கேவலம்... 1500 ரூபாய்க்கு நண்பர்களிடம் மனைவியை அடமானம் வைத்த கணவன்.... 4 பேர் கைது.!
குடிப்பதற்கு காசு இல்லாததால் நண்பர்களிடம் மனைவியை அடமானம் வைத்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது இது தொடர்பாக கணவர் உட்பட நான்கு பேரை உத்திரபிரதேஷ் போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியைச் சேர்ந்தவர் தேஜ் பால். இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். தீவிரமான மது பழக்கத்திற்கு அடிமையான இவர் மதுவிற்காக எதையும் செய்யத் துணிந்த மன நிலையில் இருந்து இருக்கிறார்.