என்ன கன்றாவி இது?.. வாயில் மாறி-மாறி ஜூஸை பரிமாறிய காதல் ஜோடி.. வாந்தி எடுக்கும் சிங்கிள்ஸ்.!
என்ன கன்றாவி இது?.. வாயில் மாறி-மாறி ஜூஸை பரிமாறிய காதல் ஜோடி.. வாந்தி எடுக்கும் சிங்கிள்ஸ்.!
காதல் ஜோடிகளும் - டெல்லி மெட்ரோவும், அவர்களின் அட்ராசிட்டி சம்பவங்களுக்கு தற்போது பெயரெடுத்து வருகிறது.
கவர்ச்சியான ஆடையுடன் நடனம், காதல் ஜோடியின் தனிமை செயல்பாடுகள், முத்தக்காட்சிகள் முதல் கட்டில் காட்சிகள் வரை என சர்ச்சை தொடருகிறது.
இந்த நிலையில், இரயிலில் பயணிக்கும் காதல் ஜோடியொன்று, தங்களின் ஆத்மார்த்த காதலை வெளிப்படுத்த ஜூஸை மாறி-மாறி வாயில் பரிமாறி வீடியோ வெளியிட்டுள்ளது.
இதனைக்கண்ட பல முரட்டு சிங்கிஸ்களும் வழக்கம்போல தங்களின் பாணியில் கலாய்த்து, வாந்தி எடுத்து கமெண்டில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் தற்போது வயது வித்தியாசமின்றி அதிகரித்து வரும் நிலையில், அவை செயல்பாடுகள் வித்தியாசமின்றியும் தொடர்ந்து வருகிறது.