"ரொம்ப புதுசா இருக்கே..." "21 பாம்புகளை.. வரதட்சணையாக கொடுக்கும் பழங்குடியின மக்கள்... பகீர் ரிப்போர்ட்.!
ரொம்ப புதுசா இருக்கே... 21 பாம்புகளை.. வரதட்சணையாக கொடுக்கும் பழங்குடியின மக்கள்... பகீர் ரிப்போர்ட்.!
திருமணத்தின் போது வரதட்சணையாக பணம்,கார் வீடு ஏன் ஹெலிகாப்டர் கொடுப்பதை கூட கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் திருமணத்திற்கு வரதட்சணையாக பலவகையான பாம்புகளை கொடுக்கும் பழக்கம் சத்தீஸ்கர் மாநில பழங்குடியின மக்களிடையே இருந்து வருகிறது.
நம் இந்திய நாட்டின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சன்வாரா என்ற பழங்குடியின மக்கள் தான் பெண் பிள்ளைகளின் திருமணத்தின் போது பலவகையான பாம்புகளை வரதட்சணையாக கொடுக்கும் வழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.