சாகுற வயசா இது?.. புன்னகையுடன் மகிழ்ந்து நடனமாடியாக சிறுமி மயங்கி விழுந்து பலி..! பதறவைக்கும் காணொளி.!
சாகுற வயசா இது?.. புன்னகையுடன் மகிழ்ந்து நடனமாடியாக சிறுமி மயங்கி விழுந்து பலி..! பதறவைக்கும் காணொளி.!
இந்தியாவில் இளவயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியை சேர்ந்த சிறுமி ரிம்சா. இவர் சம்பவத்தன்று தனது சகோதரியின் திருமணத்தை முன்பு நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உற்சாகமாக நடனமாடினார்.
அச்சமயம் எதிர்பாரத விதமாக திடீரென மயங்கி சரிந்தார். அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் மாரடைப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
சிறுமி இறுதியாக உற்சாகமாக நடனமாடிக்கொண்டு இருக்கும்போதே, திடீரென ஏற்பட்ட உடல்நல கோளாறு மற்றும் அவரின் சரிந்து விழுந்த காட்சிகள் கேமிராவில் பதிவாகி இருக்கின்றன.