×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடும்பச்சண்டையில் விஷம் குடித்துவிட்டு, மருத்துவமனையில் ஐயோ அம்மா கதறல்.. உயிரை காப்பாற்றக்கூறி நடந்த களேபரம்.!

குடும்பச்சண்டையில் விஷம் குடித்துவிட்டு, மருத்துவமனையில் ஐயோ அம்மா கதறல்.. உயிரை காப்பாற்றக்கூறி நடந்த களேபரம்.!

Advertisement


உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தை சேர்ந்த நபர் பிரதாப் சிங். இவரின் மகன் சதேந்திர குமார். இவர் அவ்வப்போது தனது வீட்டில் சண்டையிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

இந்நிலையில், சம்பவத்தன்று நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சதேந்திர குமார், வீட்டில் இருந்த எலி மருந்தை ஆத்திரத்தில் குடித்துள்ளார். பின் விஷத்தின் வீரியம் தாங்காமல் அவதிப்பட்டுள்ளார். 

உடனடியாக குடும்பத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டவர், மருத்துவர்களிடம் தன்னை காப்பாற்றக்கூறி ஓடோடி சென்று கதறி இருக்கிறார். 

மருத்துவர்கள் நோயாளியை ஆசுவாசப்படுத்தி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #India #Sambhal
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story