தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆர்டரை ஏற்க மறுத்த மெக்டொனால்டு உணவகம்... இளம்பெண் செய்த அதிரடி செயல்...

ஆர்டரை ஏற்க மறுத்த மெக்டொனால்டு உணவகம்... இளம்பெண் செய்த அதிரடி செயல்...

Young girl drive thru McDonald's kitchen to cook her own food Advertisement

உலகம் முழுவதும் மெக்டொனால்ட் உணவகம் மிகவும் புகழ் பெற்றது. பலர் இந்த உணவகத்தில் சாப்பிடுவதற்கு ஆசைப்படுவார்கள். காரணம் இந்த உணவகத்தில் ஆர்டர் செய்தால் சுவையுடன் தரமான உணவு கிடைக்கும் என்பதால் பலர் இந்த உணவகத்திற்கு சென்று வருகின்றனர்.

அந்த வகையில் இளம்பெண் ஒருவர் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் சாப்பிடுவதற்கு ஆசைப்பட்டுள்ளார். அதற்காக அந்த உணவகத்தை நாடிச் சென்று உள்ளார்.அங்கு மெக்டோனால்ட் உணவு நிறுவனத்தின் நிர்வாகிகள் இளம்பெண் கொடுத்த ஆர்டரை வாங்க மறுத்துள்ளனர்.

kitchen

மேலும் உணவகத்தின் பணி நேரம் முடிந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் அங்கிருந்த ஜன்னல் வழியாக ஏறி உணவகத்தின் சமையலறைக்குள் சென்றுள்ளார்.

இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவில் இளம்பெண்
மெக்டொனால்டு உணவகத்தில் உள்ள ஊழியர்களுடன் சேர்ந்து தனக்கான உணவை தயார் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kitchen #cook #Own food #McDonald's #young girl
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story