அடேங்கப்பா.. கோபத்தை கட்டுப்படுத்த இந்த சின்ன விஷயத்தை செய்தால் போதுமா?..!
அடேங்கப்பா.. கோபத்தை கட்டுப்படுத்த இந்த சின்ன விஷயத்தை செய்தால் போதுமா?..!
கோபம் எதிரிகளிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ளவும், இணை & இரைதேடல் விஷயங்களில் எதிராளியை பயம்கொள்ள வைக்கவும் உதவி செய்கிறது. மனிதர்ளுக்கு கோபம் என்பது ஒவ்வொரு உயிரை போலவும் இயல்பானது தான். ஒவ்வொரு கோபத்திற்கும் பின்னணியில் ஒரு ஏமாற்றமோ, எதிர்பார்ப்போ இருக்கும்.
நாம் கோபமுறும் போது மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றம் கோபத்தை குறைக்க உதவும். அடுத்தபடியாக என்ன செய்யலாம் என்பதை யோசிக்க வைக்கிறது. விபத்து, மன அழுத்தம் போன்றவற்றால் மூளையில் ஏற்படும் நோய்கள், மதுப்பழக்கத்தால் கோபத்தை கட்டுப்படுத்தும் பகுதியை பாதிக்கிறது.
இதனால் சிறு விஷயங்களை கூட கட்டுப்படுத்த இயலாமல் கடும் கோபமும் ஏற்படுகிறது. அதிகளவு கோபத்தை கட்டுப்படுத்த எதிர்பாருங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். மனதளவில் நாம் ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்கொள்ள தயாராக இருந்தாலே கோபம் குறையும்.