"இனிமேல் தொப்பைக்கு சொல்லுங்க குட் பை"! தட்டையான வயிறு பெற இந்த 4 டிடாக்ஸ் ட்ரிங்க் போதும்.!!
இனிமேல் தொப்பைக்கு சொல்லுங்க குட் பை! தட்டையான வயிறு பெற இந்த 4 டிடாக்ஸ் ட்ரிங்க் போதும்.!!
இப்ப இருக்கிற நவீன காலகட்டத்தில் உட்கார்ந்து பார்க்கிற வேலை வந்ததுக்கு அப்புறம் தொப்பை சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே வந்துருச்சு. ஒரே வாரத்துல தொப்பையை குறைக்க சில டிடாக்ஸ் வாட்டர் இருக்கு அது என்னன்னு பார்க்கலாம்.
நெல்லிக்காய் ஊற வைத்த தண்ணீர்: முதல் நாள் இரவே நெல்லிக்காய் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். காலைல அது நல்ல வடிகட்டி குடிக்க தொப்பை குறைவது உங்களுக்கே கண்கூடா தெரியும்.
முருங்கைக் கீரை சாறு: முருங்கைக் கீரை இலை அரைச்சு நன்கு வடிகட்டி அந்த ஜூஸ தண்ணீல கலந்து தினமும் குடித்து வர தொப்பை ஒரு வாரத்திலேயே நல்ல இன்ச்லாஸ் கொடுக்கும்.