×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தினமும் தேங்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.?

தினமும் தேங்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.?

Advertisement

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் நிறைந்த தேங்காயை தினமும் சாப்பிடுவதால் என்ன நடக்கும் என்பதை இங்கு பார்ப்போம். ஒரு சிறிய துண்டு தேங்காயை தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது. வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் உள்ளது.

தேங்காய் ஒரு மிகச்சிறந்த ரத்த சுத்திகரிப்பு பண்டமாகும்,நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதுடன் நுண்கிருமிகளை அழித்து தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. தினமும் சிறு துண்டு தேங்காய் சாப்பிடுவதால் நார்ச்சத்து முழுமையாக கிடைத்துவிடும், மேலும் நம் உடலின் செரிமானத்திற்கு தேவையான என்சைம்களின் உற்பத்தியையும் அதிகரித்துவிடும்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coconut #Daily #Eating #benefits
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story