கட்டில் உறவில் குதூகலமாக இருக்க வேண்டுமா? அப்போ இதெல்லாம் சாப்பிடுங்க!
Benefits of fish and garlic for best relationship
மனிதன் நாகரிகம் என்ற பெயரில் பலவிதமான செயல்களில் ஈடுபட ஆர்மபித்துவிட்டான். அதில் நன்மைகள் எந்த அளவிற்கு உள்ளதோ அதைவிட தீமைகளும் அதிகமாய் உள்ளது. அதில் ஒன்றுதான் ஆண்மை குறைவு.
இன்றைய இளம் சமுதாயத்தில் பல தமபதிகள் விவாகரத்து பெற இதுவும் ஒரு காரணமாய் அமைகிறது. கட்டிலில் சரியாக ஈடுபடாமல் இருப்பது, அந்த விஷயத்தில் ஆர்வம் குறைவாக இருப்பது போன்றவற்றை நாம் உண்ணவும் மூலம் சரி செய்ய முடியும்.
மீன்
மத்தி மற்றும் கானாங்கெளுத்தி என்ற மீன் வாய்களில் ஒமேகா 3 என்ற சத்து அதிகம் உள்ளது. இது நமது பாலுணர்வை தூண்ட அதிகம் உதவுகிறது. எனவே பாலுணர்வு குறைந்து காணப்படுபவர்களுக்கு இதுபோன்ற மீன் உணவுகளை அதிகம் கொடுக்கலாம்.
ஒட்ஸ்
பாலுணர்வை தூண்டும் உணவு வகைகளில் ஓட்ஸ் கஞ்சியும் ஓன்று. பாலில் ஓட்ஸ் கலந்து அருந்துவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
சோயா
சோயா பாலுணர்வு தூண்டும் ஒரு காரணியாக செயல்படுகிறது. மேலும் ஆண்கள் சோயா அருந்துவதன் மூலம் விரை வீக்கம் என்ற பாதிப்பில் இருந்து தப்பிக்க உதவுகிறது.
பூண்டு
காப்பர்,கால்சியம்,மாங்கனீஸ்,பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் பூண்டில் அதிகம் உள்ளன. இவை நமது இரத்த ஓட்டத்தை சீராகவைக்க உதவுகிறது. மேலும் பாலுணர்வை தூண்டவும் பூண்டு உதவுகிறது.
மருத்துவம், மாத்திரை என்று அலைவதை விட இதுபோன்று எளிதில் வீட்டில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு உங்கள் வாழ்க்கை துணையுடன் வாழக்கையை அனுபவித்து வாழுங்கள். மேலும் இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கும் உதவுங்கள்.