உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா.? அப்படின்னா இந்த பழத்தை தொட்டு கூட பாக்காதீங்க.!
உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா.? அப்படின்னா இந்த பழத்தை மட்டும் சாப்பிடாதீங்க.!
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அதிகமாக சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பழ வகைகளை பொறுத்தவரையில் ஒரு சில பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடாமலிருப்பது நல்லது.
திராட்சை, சப்போட்டா, வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் போன்ற பழ வகைகளை சர்க்கரை நோய் இருப்பவர்கள் சாப்பிடாமல் தவிர்ப்பது நன்மை பயக்கும்.
அதேபோல முலாம்பழம், பப்பாளி, ஆரஞ்சு, கொய்யா, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை சர்க்கரை நோயாளிகள் எந்த விதமான தயக்கமுமின்றி சாப்பிடலாம். அதோடு இந்த பழங்களை அவர்கள் எந்த காரணத்தை முன்வைத்தும் ஜூஸாக செய்து சாப்பிடக்கூடாது என்று சொல்லப்படுகிறது.