முட்டையை பச்சையாக குடித்தால் என்னாகும் தெரியுமா.?!
முட்டையை பச்சையாக குடிப்பது நல்லதா? கெட்டதா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
முட்டையை பச்சையாக பிடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதன்படி பற்றி முட்டையை குடிப்பதால் ஒரு சில உடல்நல கோளாறுகளை ஏற்படுத்துகிறது. அதற்கு காரணம் பச்சை முட்டைகளில் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா உள்ளது.
இந்த வகை பாக்டீரியா வயிற்றுப்போக்கு, வாந்தி காய்ச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் பச்சை முட்டையில் உள்ள வெள்ளை கருவில் உள்ள புரதங்கள் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
எனவே பச்சை முட்டையை குடிப்பதை விட அவித்த முட்டையை சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு ஆரோக்கியமான நன்மைகளை கொடுக்கிறது. இது போன்ற வேகவைத்த முட்டையை சாப்பிடுவதால் எளிதில் ஜீரணமாகும்.