அம்மாவாசை அன்று மறந்தும் கூட இந்த காரியத்தை செய்துவிடாதீர்கள்! உடனே படிங்க!
Dont buy cars in ammavasai date
எந்த ஒரு நல்ல காரியம் தொடங்குவதற்கு முன்பும் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பது வழக்கம். பொதுவாக அம்மாவாசை, தேய்பிறை தேதிகளில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய தயங்குவார்கள்.
பொதுவாக பஞ்சாங்கத்தில் தினசரி 2-1, 1-0 என்ற வரிசையில் குறிக்கப்பட்டிருக்கும். இது நேத்திரம், ஜீவன் எனப்படும். அதாவது கண்கள், உயிர் என பொருள்படும். இது அம்மாவாசை தினத்தன்று 0-0 என குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே அமாவாசை தினம் நேத்திர ஜீவன் இல்லாத நாளாகும். கண்களும், உயிரும் இல்லாத நாள் அமாவாசை.
இது போன்று ஜீவனும் இல்லாமல் உயிரும் இல்லாத நாளில் தொடங்கும் வேலை வெற்றிபெறாது என்றும், வாங்கும் பொருள் நிலைக்காது விபத்து உண்டாகும் என்பது நம்பிக்கை. இதுபோன்ற நாளில் கோவில்களில் வழிபடலாமே தவிர வாகனம் வாங்கி பூஜை போடுவது சிறந்தது அல்ல.