பீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா.?! இத்தனை நாள் தெரியாமல் போச்சே.?!
பீர் குடித்தால் நீண்டநாள் உயிர் வாழலாமா.?! வாருங்கள் பார்க்கலாம்.!
மது அருந்துபவர்களுக்கு பீர் ஒரு அற்புதமான பானமாகும். உடற்பயிற்சி இல்லாதவர்கள், குறைந்த அளவில் மது அருந்துபவர்களை விட பீர் குடிப்பவர்கள் அதிக நாள் உயிர் வாழ்கிறார்கள் என்பது பல்வேறு ஆய்வுகளில் இருந்து வரும் செய்தியாகும். பீர் கல்லீரலுக்கு நல்லது.
மது அருந்துவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். இருப்பினும் குறைவான அளவில் பீர் குடித்து வந்தால் இயற்கையாகவே உடலுக்கு சில நன்மைகளை இது தருகிறது. இது கொலஸ்டிரால் அளவைக் குறைக்கும். மேலும் பீர் குறைந்த அளவிலான கலோரிகளைக் கொண்ட ஒரு பானமாகும்.
பெண்கள் பீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். அதில் முக்கியமான ஒன்று உடல் வலியை குறைக்கும். மன நிம்மதியை தரும். பெண்கள் பொதுவாக மன அழுத்தத்துடன் அதிக நேரம் இருப்பார்கள் அந்த சமயத்தில் பீர் குடித்தால் மனம் லேசாகிவிடுவதுடன் நல்ல தூக்கமும் வரும்.